Friday 31 January 2014

பொது அறிவு கேள்வி பதில்கள்

SOME IMPORTANT RANDOM GK QUESTIONS


1. அண்டம் அதன் குறிப்புகள் எதில் காணப்படுகின்றன?

     * வேதங்களில் 

2. சீனாவில் புத்த மதத்தைப் பரப்பியவர் யார்?

     * காஸ்யப மாதங்கர் 

3.  சிந்துச் சமவெளி நாகரிகத்தின் துறைமுக நகரம் எது?

     * லோத்தல் 

4. உலகிலேயே இரண்டாவது உயரமான பறவை எது?

     * ஈமு 

5. அம்மை நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் யார்?

     * எட்வர்டு ஜென்னர் 

6. ஒரு வினாடி என்பது எத்தனை மைக்ரோ விநாடிகள்?

     * பத்து இலட்சம் மைக்ரோ விநாடிகள்

7. அனைவரிடமிருந்து பெறப்படும் ரத்த வகை எது?

     * ஏ பி 

8. ஒளிச்செறிவின் அலகு என்ன?

     * கேண்டிலா

9. கரி மற்றும் டீசலை எரிக்கும் பொது தோன்றுவது?

     * கந்தக டை ஆக்ஸைடு

10. குழல் வடிவமுடைய செல் எது?

     * சுடர் செல் 

11. தங்கம் மற்றும் பொலாட்டினம் பொன்றவற்றை கரைக்க உதவுவது எது?

     * ராஜ திராவகம் 

12. தமிழ் நாட்டில் தோன்றிய தொன்மையான மருத்துவ முறை எது?

     * சித்த மருத்துவம் 

13. தேனில் உள்ள தாது உப்புக்களின் சதவிகிதம் என்ன?

     * எட்டு சதவிகிதம் 

14. தொகுப்பிழைக்கு உதாரணம் தருக?

     * நைலான் 

15. தேங்கிய நீர்நிலைகளில் வாழும் ஒரு செல் உயிரினம் எது?

     * அமீபா 

16. மின்காந்தம் என்பது எவ்வகை காந்தம்?

     * தற்காலிக காந்தம் 

17. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு எது?

     * நாய் 

18. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கொள் எது?

     * புதன் 

19. ஆந்திராவின் பாரம்பரிய நடனம் எது?

     * குச்சிப்புடி 

20. உலகில் அதிகமான மக்கள் சாப்பிடும் பழம் எது?

     * திராட்சை 


21. உலகில் அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழி எது?

     * சீன மொழி 

22. எகிப்தின் தலை நகர் எது?

     * கெய்ரோ

23. காளான்களில் எத்தனை வகைகள் உள்ளன?

     * 70000

24. குளிர்ச்சியான கிரகம் எது?

     * புளுட்டோ 

25. மனிதனின் கை விரல்களில் எந்த விரலுக்கு உணர்வு அதிகம்?

     * சுட்டு விரல் 


மேலும் காண்க :  tamildiction.org